அனைவருக்கும் எனது முதல் வனக்கதை உரிதாக்கி கொன்டு இந்த இனைய தளத்தில் இப்படி ஒரு குழுவை கன்டவுடன் மனம் களிக்கின்றது. தொடர்ந்து நமது உரையாடல் வளர வாழ்த்தி விரைவில் மீன்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெருகிறேன்.
அனைவருக்கும் எனது முதல் வனக்கதை உரிதாக்கி கொன்டு இந்த இனைய தளத்தில் இப்படி ஒரு குழுவை கன்டவுடன் மனம் களிக்கின்றது. தொடர்ந்து நமது உரையாடல் வளர வாழ்த்தி விரைவில் மீன்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெருகிறேன்.
வணக்கம் தலைவரே.. நான் உபுண்டு 12.04 பயன்படுத்துகிறேன் .. இதில் எப்படி தமிழில் எழுத என விவரிக்கவும்.. (பி.கு.) தற்ச்சமயம் http://www.google.com/transliterate/ உதவியுடன் எழுதுகிறேன்.. Ekalappai போன்ற மென்பொருள் இருந்தால் சுலபமாக இருக்கும் எனக்கு..
நான் லினக்ஸ் க்கே ரொம்ப புதியவன்.. தமிழர் குழுவை இங்கு சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. அப்பப்ப ரொம்ப மொக்க கேள்வி கேப்பேன் சரியா. .
Dear all
good day to you
i am new to Ubuntu ...rather planning on shifting off windows to Ubuntu . Like many of the recent posters, users, I too am eager to start using phonetic keyboards for Tamil , typing / trying other indian languages typing in Ubuntu . I am typing this particular post from the web and so this is in enNglish. Otherwise i can read / write Tamil, and I have been using keyman etc in windows. i need to / plan to input in Tamil in libre office , open office and in the web browser
could you all please share your experience so far ?
i saw the following links which may be of use to you as well, so I am posting it here
https://addons.mozilla.org/en-US/fir...ilkey/#reviews
thanks in advance
regards
Bookmarks