கடந்த பிப்ரவரி மாதம் 23, 24 தேதிகளில்குனு லினக்ஸ் அறிமுகம் பெற விழைவோருக்காக குனு லினக்ஸ் அறிமுக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இம்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் [30-03-2008] இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தகைய நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படும். தாங்களும் கலந்து கொள்ள விரும்பினால், amachu@ubuntu.com என்ற முகவரிக்கு தங்களது பெயர், தொழில், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இடம்: என் ஆர் சி பாஸ், ஏயுகேபிசி மையம், எம் ஐ டி வளாகம், குரோம்பேட்டை, சென்னை
ஆமாச்சு
தற்சமயம் இப்பயிற்சிகள் நடைபெறவில்லை... எதிர்காலத்தில் மீண்டும் நிகழத் துவங்கினால் அறியத் தருகிறோம்.
Ubuntu Forums Code of Conduct