Results 1 to 2 of 2

Thread: மாதந்தோறும் குனு லினக்ஸ் ஆரம்பப் பயிற்ச&

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    மாதந்தோறும் குனு லினக்ஸ் ஆரம்பப் பயிற்ச&

    கடந்த பிப்ரவரி மாதம் 23, 24 தேதிகளில்குனு லினக்ஸ் அறிமுகம் பெற விழைவோருக்காக குனு லினக்ஸ் அறிமுக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    இதனை தொடர்ந்து இம்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் [30-03-2008] இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது.

    மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தகைய நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படும்.

    தாங்களும் கலந்து கொள்ள விரும்பினால், amachu@ubuntu.com என்ற முகவரிக்கு தங்களது பெயர், தொழில், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இடம்: என் ஆர் சி பாஸ், ஏயுகேபிசி மையம், எம் ஐ டி வளாகம், குரோம்பேட்டை, சென்னை
    ஆமாச்சு

  2. #2
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    Re: மாதந்தோறும் குனு லினக்ஸ் ஆரம்பப் பயிற்

    தற்சமயம் இப்பயிற்சிகள் நடைபெறவில்லை... எதிர்காலத்தில் மீண்டும் நிகழத் துவங்கினால் அறியத் தருகிறோம்.
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •