படி 8: பிரிக்கப் பட்ட பகுப்புகளில் குபுண்டுக்கான பகுப்புகள் பாஃர்மட் செய்யப் பட வேண்டும். அதனை உறுதி செய்ய உதவும் திரை.படி 9: பாஃர்மட் செய்யப் பட்ட பின்னர் நிறுவுவதற்கு ஒப்புதல் கோரும் திரை.படி 10: கேயுபுண்டு நிறுவப் படுகிறது.படி 11: நிறுவப் பட்ட பின்னர், தொடர்ந்து நிகழ் வட்டினை பயன்படுத்தவோ அல்லது மீண்டும் துவக்கவோ தேர்வு செய்யக் கோரும் திரை. மீண்டும் துவக்க ஆணையிட்டால், குறு வட்டு இயக்கியிலிருந்து குறு வட்டு புறந்தள்ளப் படும். மீண்டும் கணினியைத் துவக்கவும்.மீண்டும் துவங்கிய போது நிறுவப்பட்ட கேயுபுண்டுவிலுள்ள கான்கொயரர் உலாவியில் உபுண்டு தமிழ் குழும இணைய தளத்தின் காட்சி.நன்றி...