Results 1 to 3 of 3

Thread: I need an Edgy CD

  1. #1
    Join Date
    Jan 2007
    Beans
    8

    Smile I need an Edgy CD

    வணக்கம்.
    எனது பெயர் சங்கர் கணேஷ்.
    தூத்துக்குடியில் வசித்து வருகிறேன்.
    லினக்ஸில் ஆர்வம். 16 வயது.
    எனக்கு Ubuntu Edgy 6.10 குறுவட்டு தேவைப்படுகின்ற்து.
    யாராவது இரவலாகத் தர முடியுமா?

    நன்றி

    Shankar Ganesh
    http://shankarthetechie.blogspot.com

  2. #2
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    Re: I need an Edgy CD

    தங்கள் மடலும் கிடைக்கப் பெற்றது! தங்களுக்கு விரைவில் குறுவட்டு அனுப்பி வைக்கப் படும்.

    இத்திட்டத்திற்கு தாங்கள் உதவ விரும்பினால், http://ubuntu-tam.org/tamil_ubuntu_w...ம்

    பக்கத்திலுள்ள படி செய்யவும்.

    நன்றி.
    ஆமாச்சு

  3. #3
    Join Date
    Jun 2006
    Beans
    Hidden!
    Distro
    Ubuntu Gnome 14.04 Trusty Tahr

    Re: I need an Edgy CD

    It's really great that you guys have started this tamil forum.
    My congratulations and sincere best wishes too.
    I can speak tamil very very well, but I am very very slow when writing/typing in tamil So, guys, please excuse me.
    But trust me, I am going to really try, with the help of Tamil key, to pick up some speed. Till then .....

    Comin to the topic,

    Selutha vendiya thogai??, please,

    Jagannath

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •