Results 1 to 6 of 6

Thread: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

    அன்புடையீர்,

    இவ் விவாதத் தளம் ஏற்படுத்தப் பட்ட நோக்கமே, தொழில் நுட்ப ரீதியான கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை வளர்க்கவே!

    ஆகையால் இத்தளத்தில் தங்கள் கருத்துக்களை கூறும் போது இயன்ற வரையில் தமிழிலேயே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    உபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்வது பற்றி அறிய https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto பக்கத்தின் உதவியை நாடவும்.

    நன்றி..
    Last edited by amachu.techie; January 19th, 2007 at 03:30 PM.
    ஆமாச்சு

  2. #2
    Join Date
    Jan 2007
    Beans
    5

    Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

    வணக்கம் அன்புடயீர்
    நீங்களும் தமிழில் எழுதலாம்
    நான் சொல்வது புரியதுல
    நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி

    these all i posted using the quillpad tool,
    as i have been saying earlier too.. this tool will peacefully help you to communicate in tamil
    you just need to know to seak .. then you just type fast and see the script on screen

    have fun !!!

  3. #3
    Join Date
    Nov 2006
    Location
    USA
    Beans
    272
    Distro
    Ubuntu

    Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

    Hi How to type in tamil whenever I want as like changing language in Windows? Because most of the time I need to type only in english.

  4. #4
    Join Date
    Jul 2011
    Beans
    4

    Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

    நீங்கள் விரும்பும் என்னகளை தமிழில் எழிதாக வெளிபடுத்த இந்த வலை மிகவும் பயனுள்ளதாக அமையும்

    http://www.google.com/transliterate/

  5. #5

    Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

    உபுண்டு பற்றிய விளக்கங்கள் தமிழிலேயே அறிந்து கொள்ள முடியும் என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நண்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள் பல

    நான் என்.ஹெச்.எம். ரைட்டர் என்ற மென்பொருளை உபயோகித்து தமிழில் டைப் செய்கிறேன்.

    http://software.nhm.in/products/writer
    Last edited by முஹம்மது ரியாஸ்; September 23rd, 2011 at 07:21 AM. Reason: NHM Writer லிங்க் இணைக்க

  6. #6
    Join Date
    Sep 2010
    Beans
    3

    Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க

    Quote Originally Posted by முஹம்மது ரியாஸ் View Post

    நான் என்.ஹெச்.எம். ரைட்டர் என்ற மென்பொருளை உபயோகித்து தமிழில் டைப் செய்கிறேன்.

    http://software.nhm.in/products/writer

    i use nhm writer in windows to type in tamil but not able to use it in ubuntu. how to use it in ubuntu.
    please help me.


    manivannan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •