Results 1 to 3 of 3

Thread: விசைப் பலகைகளின் வடிவமைப்புகள்

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    விசைப் பலகைகளின் வடிவமைப்புகள்

    வணக்கம்,

    கணினியில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டதுமே நம் நினைவிற்கு வருவது விசைப் பலகைகளின் வடிவமைப்புகள் தாம்..

    எவ்வாறு நாம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடப் போகிறோம்? எந்த வகையான விசைப்பலகையைக் கையாள்வது? எது நமக்கு உகந்தது? இப்படி பல சந்தேகங்கள் ஒவ்வொரு மனதிலும் எழும்.

    அதனை தீர்க்க இத்தறி உதவட்டும்..

    வாழ்த்துக்கள்

  2. #2
    Join Date
    Sep 2005
    Location
    Chennai, India
    Beans
    13
    Distro
    Ubuntu 7.04 Feisty Fawn

    Re: விசைப் பலகைகளின் வடிவமைப்புகள்

    எனக்கு தமிழ் தட்டச்சு முறை தெரியாது. அதனால், TamilKey என்ற ஒரு extension மூலம் இதனை எழுதுகிறேன்.
    http://tamilkey.mozdev.org/
    இதில் vaNakkam என்று எழுதினால் வணக்கம் என்று தமிழில் வரும்.

    இது firefoxல் மட்டுமே இருக்கிறது.

    இது போல transliteration வசதி உபுண்டுவில் இருக்கிறதா?

  3. #3
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    Re: விசைப் பலகைகளின் வடிவமைப்புகள்

    உபுண்டுவில், SCIM உள்ளீட்டு முறையானது Phonetic முறையில் இவ்வசதியை செய்து தருகிறது.

    http://ubuntu-tam.org/tamil_ubuntu_w...்ள

    மேலும் Inscript என்றொரு விசைபலகையும் உண்டு.

    ரெமிங்டன் என்ற தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள விசைப் பலகை முறையை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளலாம்.

    http://nrcfosshelpline.in/Suzhi/ரெமி...றை

    மேற்கண்ட இணைப்பைப் பயன்படுத்தவும்.
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •