தற்போது பிரபலமாகி வரும் ஒருங்குறி Unicode எழுத்துருவின் சிறப்பம்சம் என்ன? இதற்கு முன்னால் எந்த வகையான எழுத்துருக்கள் பயன்படுத்தப் பட்டுவந்தன?

அவற்றைத் தற்போது பயன் படுத்துவதில் என்ன பிரச்சனை? விவரம் தரவும்..