Results 1 to 1 of 1

Thread: உபுண்டு தமிழ் குழுமம்

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    உபுண்டு தமிழ் குழுமம்

    இது முற்றிலும் சுதந்திரமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு Gnu/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும்.

    இங்கே "உபுண்டு Gnu/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு Gnu/ லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.

    உபுண்டு தமிழ் குழும விகி பக்கம்: https://wiki.ubuntu.com/TamilTeam

    உபுண்டு தமிழ் குழும இணையத் தளம்: www.ubuntu-tam.org

    உபுண்டு தமிழாக்க குழு மின்னஞ்சல் பட்டியல்: https://lists.ubuntu.com/mailman/lis...buntu-l10n-tam

    தமிழக உபுண்டு பயனர் குழு மின்னஞ்சல் பட்டியல்: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

    IRC: #ubuntu-tam AT freenode

    அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்து பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
    Last edited by amachu.techie; November 17th, 2006 at 03:47 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •