இது முற்றிலும் சுதந்திரமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு Gnu/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும். இங்கே "உபுண்டு Gnu/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு Gnu/ லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம். உபுண்டு தமிழ் குழும விகி பக்கம்: https://wiki.ubuntu.com/TamilTeam உபுண்டு தமிழ் குழும இணையத் தளம்: www.ubuntu-tam.org உபுண்டு தமிழாக்க குழு மின்னஞ்சல் பட்டியல்: https://lists.ubuntu.com/mailman/lis...buntu-l10n-tam தமிழக உபுண்டு பயனர் குழு மின்னஞ்சல் பட்டியல்: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam IRC: #ubuntu-tam AT freenode அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்து பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
Last edited by amachu.techie; November 17th, 2006 at 03:47 AM.
Ubuntu Forums Code of Conduct