நண்பர்களே... நான் இத்தளத்திற்கு புதியவன். என் பெயர் மணிகண்டன். கிராபிக் டிசைனராக பணியாற்றுகிறேன். எனக்கு Ubuntu OS பற்றிய விளக்கம் தேவை. நான் என் கணிணியில் அதை நிறுவ விரும்புகிறேன். மேலும் அதில் செந்தமிழ் வகையான தமிழ் எழுத்துகள் டைப் செய்ய இயலுமா? அடோப் சாப்ட்வேர் எல்லாம் இயங்குமா? போன்ற தெளிவான விளக்கம் தாருங்கள். நன்றி.