நான் canon LBP2900B LASER PRINTER வைத்துள்ளேன். உபுண்டு 10.10 ல் வேலை செய்தது. ஆனால் 11.10 ல் வேலை செய்யவில்லை . எப்படி வேலை செய்ய வைப்பது என்பதை கூறினால் உபயோகமாக இருக்கும்.
[QUOTE=RAVII;11559208]நான் canon LBP2900B LASER PRINTER வைத்துள்ளேன். உபுண்டு 10.10 ல் வேலை செய்தது. ஆனால் 11.10 ல் வேலை செய்யவில்லை . எப்படி வேலை செய்ய வைப்பது என்பதை கூறினால் உபயோகமாக இருக்கும்.
Ubuntu Forums Code of Conduct