உபுண்டு 9 பாவிக்கின்றேன். இதில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது. தற்போது தமிழ் விசைமூலம் பயர்பாக்ஸில் தட்டி தட்டி வண்டி ஓட்டுகின்றேன்.

யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

மயூரேசன்