முனையத்தில் தமிழ் எழுத்துக்கள சரியாக தெரிவதில்லை. புள்ளிகள், கீற்றுகள் என்பன உடைந்துடைந்து காணப்படுகின்றன. இதை எவ்வாறு சரி செய்யலாம்? எனது கணினியின் அம்சங்கள் :
ஜோன்டி
பென்டியம் 4
2GB RAm
35GB File system
23GB Home