குபுண்டு 10.10 வில் IBUS மூலம் kopete, skype, kate ஆகியவற்றில் தமிழில் உள்ளீடு செய்ய முடிகிறது. openoffice, firefox ல் இயலவில்லை. உதவி தேவை.