PDA

View Full Version : ஆடியிலும் பிரியாதக் கணிமொழி...



amachu.techie
July 17th, 2008, 02:44 PM
காலாண்டினைக் கடந்து ஆடி மாதத்தில் அடி எடுத்து வைக்கும் கணிமொழியின் இம்மாத இதழ் இங்கே (http://kanimozhi.org.in/01/04)... இன்னும் பல எழுத்தாளர்கள் கணிமொழிக்காக பங்களிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது இவ்விதழ்.
கட்டற்ற மென்பொருள் உலகில் நிகழும் சம்பவங்களும் அதன் வளர்ச்சியையும் கண்முன் காண்கிற நாம் அதனை நம்மொழி பேசும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் மகத்தானப் பணியைக் சிரமேற்கொண்டுள்ளோம். மொழிபெயர்ப்பு, பயனர் குறிப்பேடு என எண்ணற்ற வகைகளில் கணிமொழிக்கு தாங்கள் பங்களிக்கலாம் பிறரையும் பங்களிக்க ஊக்குவிக்கலாம்.