PDA

View Full Version : மங்கலாக தெரியும் தமிழ் எழுத்துக்கள்



amachu.techie
May 8th, 2008, 03:34 PM
ஹார்டி ஹெரான் நிறுவிய பின்னர் தமிழ் எழுத்துக்கள் மங்கலாக தெரிகின்றன.

இது குறித்த தமிழ் குழும உரையாடலின் இணைப்பு: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001448.html

sarutv
May 20th, 2008, 01:22 PM
உபுண்டு ஹெரானில் தமிழ் எழுத்துரு பிரச்சினையை சரிசெய்வதை பற்றிய என் இடுகை (http://tvsaru.blogspot.com/2008/05/804-2.html).

Or you can also run the following command:

gconftool --type string --set /desktop/gnome/font_rendering/hinting "slight"

srinig
August 5th, 2008, 08:07 AM
sudo apt-get remove ttf-indic-fonts-core

இது ஹார்டி ஹெரான் எழுத்துரு பிரச்சனையை சரி செய்கிறது.

Click here (http://srinig.wordpress.com/2008/08/05/ubuntu-hardy-tamil-font-rendering/) for screenshots.