PDA

View Full Version : அணிப்பொறுப்பாளர் மாற்றம்amachu.techie
May 8th, 2008, 03:29 PM
வணக்கம்

உபுண்டு தமிழ் குழும அணிப் பொறுப்பாளராக தங்கமணி அருண் (https://wiki.ubuntu.com/ThangamaniArun) பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இணையாக இலங்கையிலிருந்து அப்துல் ஹலீம் (https://wiki.ubuntu.com/AbdulHaleem) இணை பொறுப்பு வகிப்பார்.

-- ஆமாச்சு