PDA

View Full Version : மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்...



amachu.techie
September 15th, 2007, 05:07 AM
அனைவருக்கும் மென்விடுதலை நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை, குரோம்பேட்டை, எம்.ஐ.டி, ஏயு-கேபிசி மையத்தில் எம்.ஐ.டியின் குனு/ லினக்ஸ் பயனர் குழுவுடன் இன்றைய கொண்டாட்டங்கள் இருக்கும். இன்று மாலை மூன்று மணிக்கு இந்நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன.


கட்டற்ற மென்பொருள் நெறிகள்

கல்வியும் கட்டற்ற மென்பொருளும்


சென்னையைச் சுற்றி கட்டற்ற மென்பொருள் நிகழ்வுகள்


தாங்கள் பங்களிக்கக் கூடிய வழிமுறைகள்


முதலிய விடயங்களைத் தாங்கி கலந்துரையாடல்கள் இருக்கும். கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.