PDA

View Full Version : kubuntu xkb



amachu.techie
September 9th, 2007, 01:19 PM
உபுண்டு மற்றும் குபுண்டு பைஸ்டி வட்டுக்களை, துவக்கி விசைப் பலகை வடிவமைத்தால் தமிழ், தமிழ் யுனிகோட், தமிழ் டாப், தமிழ் டாம் ஆகிய எக்ஸ்.கே.பி(?) குட்பட்ட விசைப்பலகை வடிவங்களில் எழுத்துக்களை உள்ளிட முடிந்தது.

பயனர் பெயர் முதலியவற்றையும் தமிழில் தரலாம். ஆனால் நுழையும் போது இவற்றை உள்ளிட வழியில்லை.. இப்போதைக்கு!