amachu.techie
August 23rd, 2007, 05:22 PM
சில நாட்களுக்கு முன்பு வரை ஒழுங்காக இருந்து வந்த irctc.co.in தளம் தற்போது சரிவரத் தெரிவதில்லை. அணுகுக: http://www.irctc.co.in/helpandinfo.html
காரணம் அவர்களின் புதிய வடிவமைப்பு இன்டர்னெட் எகஸ்புளோரருக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதே! இதனைச் சாடும் முகமாகவும் அவர்களின் தளம் பயர்பாக்ஸ் முதலிய திறந்த/ கட்டற்ற உலாவிகளை ஏற்றொழுகும் படிக்கு வடிவமைக்கப் பணித்தும் care@irctc.co.in என்ற முகவரிக்கு மடலெழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பலருக்கும் இத்தகவலைப் பறைசாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இம்முகப்புகளெல்லாம் விரைவில் நம்மொழியில் வரும் என எதிர் பார்ப்போம். இல்லைனா அதுக்கும் ஏதாவது செய்ய வேண்டியதுதான்.