PDA

View Full Version : குனுவறம்



amachu.techie
August 17th, 2007, 12:46 PM
வணக்கம்,

இது வரை தமிழாக்கி வந்த குனு இணையத் தளப் பக்கங்களைத் தொகுத்து "குனுவறம்" எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளோம்.

கொஞ்சம் மறு ஆய்வுச் செய்யப் பட வேண்டியுள்ளது.

பதிவிறக்க: http://amachu.net/download/gnu_aram.odt

இது ஓபன் ஆபீஸின் கட்டற்ற ஆவண வடிவமைப்பைக் கொண்டது.

அன்புடன்,