PDA

View Full Version : Dinamani.com



dravidan
July 20th, 2007, 02:05 PM
Does anyone know how I can view the Dinamani.com website. So far my attempts have been unsuccessful.

amachu.techie
July 30th, 2007, 10:31 AM
நீங்க உபுண்டு பயன்படுத்தறீங்களா? இல்ல குபுண்டுவா? என்ன உலாவி? பயர்பாக்ஸா இல்ல கான்கொயரரா?

dravidan
December 15th, 2007, 05:36 PM
I having the same problem, Can you please tell me how I can view Dinamani.com (tmnews.ttf) website. I am using gutsy, with firefox ver:2.0.0.11.

amachu.techie
December 22nd, 2007, 02:29 PM
பயர்பாகஸ் 3.0 பீடா வந்திருக்கே. அதுல பாருங்களேன்.

அன்புடன்
ஆமாச்சு

srirammurali
January 20th, 2008, 12:00 AM
ஆம் ஆமாச்சு, நீங்கள் கூறுவது சரிதான். தழல்நரி ;) (பயர்பாக்ஸ் தான்) சோதனை வெளியீடு நன்றாகவே உள்ளது. ஒரு வழியாக எழுத்துருக்கள் சரியாக தெரிகின்றன இப்பொழுது.

பி.கு: தமிழில் உள்ளீடு செய்ய scim பயன்படுத்துவது பற்றிய தங்களது பதிவை படித்தேன். என்னுடைய மடிக்கணிணியில் அந்த பதிவில் உள்ளது போல் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றியும் கூட, உள்ளீடு செய்ய இயலவில்லை. ctrl-space விசைகளை அழுத்தினால் உள்ளீட்டு மொழி மாறவில்லை. தங்களால் இயலுமாயின் உதவவும் :)

amachu.techie
January 28th, 2008, 09:16 AM
//ctrl-space விசைகளை அழுத்தினால் உள்ளீட்டு மொழி மாறவில்லை. தங்களால் இயலுமாயின் உதவவும் //

உரைதிருத்தி ஒன்றைத் துவக்கியபின் இவ்விசைக் கூட்டை அடிக்கவும்..

vc1970
March 14th, 2009, 11:20 PM
Download any ttf font for dinamni, dinakaran etc to the /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts folder. That is it.

Another reason not to go back to Windows for visiting websites in Tamil. ;).

I tested it and now dinamani and dinakaran works fine in my Ubuntu laptop.

Try that and update your experience in this forum.

karth83
June 20th, 2009, 04:31 AM
ஆம். ஸினப்ட்டிக் (synaptic) மூலமே நீங்கள் தமிழ் Fonts பெறலாம் :)