amachu.techie
April 8th, 2007, 05:18 PM
வணக்கம்,
பீஸ்டி பீடா வெளிடப் பட்டுள்ளது. அதனை பதிவிறக்கி மேற்கொண்ட சோதனைகளின் முடிவுகள் வருமாறு.
1) உபுண்டு நிகழ் வட்டிலிருந்து நிறுவத் துவங்குங்கால் தமிழினை நிறுவுதலுக்கான மொழியாக தேர்வுசெய்தால் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியாத நிலை.
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____299 0___3009___2980___2993___3021____2986___2975___299 0___3021_.png
2) நிகழ்வட்டிலிருந்தே பயர்பாக்ஸில் உபுண்டு தமிழ் குழும இணைய தளம்தெளிவாகத் தெரியும் காட்சி.
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____295 1___2992___2979___3021___2975___3006___2990___3021 ____2986___2975___2990___3021_.png
3) நிறுவுதலுக்கான டெயியன் பொதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வசதி(?). ஏற்கனவே நிறுவப்படுள்ள குனு/ லினக்ஸ் வழங்கல்களிலுள்ள பயனர் கணக்கு (எவல்யூஷன், பயர்பாக்ஸ் முதலியன) விவரங்களை தரவிறக்கம் செய்யும் வசதி.
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____299 0___3010___2985___3021___2993___3006___2990___3021 ____2986___2975___2990___3021_.png
4) நிறுவப் பட்ட பிறகு எவல்யூஷன் மற்றும் ஜிஎடிட் செயலிகளின் இடைமுகப்பு...
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____298 4___3006___2985___3021___2965___3006___2990___3021 ____2986___2975___2990___3021_.png
5) நிறுவப் பட்ட பிறகு பயர்பாக்ஸில் உபுண்டு தமிழ் குழும இணைய தளம்தெளிவாகத் தெரியும் காட்சி.
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____296 0___2984___3021___2980___3006___2990___3021____298 6___2975___2990___3021_.png
6) முனையத்திலிருந்து ஸ்கிம் உள்ளீட்டுக்கான பொதிகள் நிறுவப்படுகின்றன. முனையத்தில் தமிழ் எழுத்துக்கள் தெரிவதில் தொடரும் சிக்கல்.
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____295 0___2993___3006___2990___3021____2986___2975___299 0___3021_.png
7) புதிய அமர்வில் ஓபன் ஆபீஸ், பயர்பாக்ஸ் மற்றும் ஜிஎடிட் செயலிகளில் தமிழில் சுலபமாக உள்ளிட முடிகின்றது.
http://ubuntuforums.org/g/images/150685/large/1___2986___3008___3000___3021___2975___3007____295 9___2996___3006___2990___3021____2986___2975___299 0___3021_.png