PDA

View Full Version : Ubuntu 6.10



jagannath
March 27th, 2007, 05:18 AM
வணக்கம்,

எனக்கு ஒரு 6.10 சிடி(Desktop version) தெவை படுகிரது.
அதை அனுப்பி வைக்க இயலுமா?

டௌன்லொட் செய்து, 'Burn' செய்து பார்தென். இன்ச்டால் ஆக வில்லை.

தயவு செய்து உதவுமாரு கேட்டுகொள்கிரென்.

என்னுடய விலாசம்,

5, மோப்ரேச் கோர்ட்
75, டி டி கெ சாலை
சென்னை 60018


மிக்க நன்றி,

ஜகன்னாத்

sarutv
March 28th, 2007, 01:41 AM
நீங்கள் CD ISOvவின் checksumஐ, பதிவிறக்க வலைப்பக்கத்தில் கொடுத்துள்ள checksumஉடன் ஒப்பிட்ட பின்னரே அதை CDஇல் பதிக்க வேண்டும்.

jagannath
March 28th, 2007, 05:38 AM
வணக்கம்,

உங்ள் பதிலுக்கு ந்ன்றி.

மூன்று முரை 'download' செய்து, செக்சம் பண்ணி பார்தேன். iso பைல்லில் தவருகள் வந்துகொன்டே இருக்கின்ரன. ஆகையால், சிடி அனுப்பி வைக்க இயலுமா என்று கேட்டு இறுந்தென்.

எனது முயர்சிகள் தொடறுகின்றன.

ஜே

sarutv
March 28th, 2007, 01:04 PM
http://ubuntu-tam.org/ <- இந்த தளத்தில் எதோ ஒரு பக்கத்தில் இலவச சிடிக்களுக்கான இணைப்பைப் பார்த்த ஞாபகம் உள்ளது. ஆனால் இப்பொழுது என்னால் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

amachu.techie
April 6th, 2007, 04:46 PM
வணக்கம்,

சென்னையில் தானே உள்ளீர்கள் ? உடல் நலக் குறைவுக் காரணமாக ஒரு வாரம் கிராமத்துக்கு சென்றிருந்தேன்.

அடுத்து வரும் இரண்டு நாட்களில் எம்மைத் தொடர்புக் கொண்டு நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது செவ்வாய் கிழமை க்குள் தங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.

தங்கள் வசதியைத் தெரியப் படுத்தவும்.

நன்றி.

jagannath
April 8th, 2007, 05:45 AM
வணக்கம்,

மிக்க நன்ரி. ஆனால் நான் எப்படியோ ஒரு சிடி பர்ன் செய்து விட்டென்.
ஆகயால் இப்பொூது எ்னக்கு சிடி ேவயில்லை. ஃபெஇச்டி தேவை படும்போது உஙளை அணுகுவேன்டியிருக்கும்.

நன்ரி,

ஜகன்னாத்்

amachu.techie
April 8th, 2007, 01:59 PM
நல்லது ஜகன்னாத்.

மிக்க மகிழ்ச்சி.

:-)