jeyaganesh
February 5th, 2007, 04:55 PM
Hallo,
I am curious to know is there any interesting tamil projects going on in ubuntu?:)
amachu.techie
February 5th, 2007, 07:27 PM
இப்போதைக்கு Kde தமிழாக்கமும் குநோம் தமிழாக்கமும் செயற்பட்டு வருகின்றது, தமிழுக்கு ஏற்றாற் போல் உபுண்டுவை வடிவமைப்பது எண்ண அளவில் உள்ளது.
இதை த் தவிர தமிழகத்தில் உள்ளோருக்கு உபுண்டு குறுவட்டுகள் அஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றது. மேலும் விரைவில், "நிரலமுதம்" அல்லது "நிரல் விடு தூது" என்ற மாதாந்திர இணைய பத்திரிக்கை துவங்க உத்தேசம்.
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து "ஸ்ரீ வித்யா குனுகுலம்" என்ற தமிழ் வழி உபுண்டு வகுப்புகள் சென்னையில் மிகச் சிறிய அளவில் துவக்கப் பட்டுள்ளது.
மேலும் வாரம் தோறும் தமிழில் தொழில் நுட்பக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கூடுதல்களை ஏற்பாடு செய்ய உத்தேசம் :-)
Powered by vBulletin® Version 4.2.2 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.