amachu.techie
January 31st, 2007, 06:28 PM
ஜாவா வசதி பயர்பாக்ஸில் மெருகேற்றப் படாத நிலையிலுள்ள இணையதளம்,
http://ubuntuforums.org/gallery/data/500/medium/before_installing_jre.png
கீழ்காணும் பக்கத்திலிருந்து Java Runtime Environment (JRE) 6 னை பதிவிறக்கவும்.
http://java.sun.com/javase/downloads/index.jsp
பதிவறக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டக் கோப்பின் பெயர்: jre-6-linux-i586.bin
இக்கோப்பின் மீதுள்ள உரிமைகளை தீர்மானிக்க முதன்மைப் பயனருக்கான அதிகாரத்துடன்,
$ sudo chmod +x jre-6-linux-i586.bin
பின்னர் தாங்கள் விரும்பும் அடைவிற்கு இக்கோப்பினை நகர்த்தவும்.
நாம் இதனை /home/amachu என்ற எமது இல்ல அடைவிற்கு மாற்றினோம்.
$ sudo mv jre-6-linux-i586.bin /home/amachu
கோப்பானது நகர்த்தப் பட்ட இடத்திற்கு பயனிக்கவும்,
$ cd /home/amachu
கோப்பினை செயற்படுத்த கீழ்காணும் கட்டளையினைக் கொடுக்கவும்,
$ ./jre-6-linux-i586.bin
jre1.6.0 என்ற அடைவு உருவாக்கப் பட்டிருக்கும்.
ஜாவா பணிச்சூழல் மாறிகளை பதியச் செய்ய கீழ்காணும் கட்டளைகளை கொடுக்கவும்,
$ export JAVA_HOME=/jre1.6.0/
$ export PATH=$PATH:$JAVA_HOME/bin
ஆக இன்னும் பயர்பாக்ஸ் உலாவியில் ஜாவா வசதியை மெருகேற்றுவது மட்டுமே மீதமுள்ளது...
அதற்கு, /home/amachu/jre1.6.0/plugin/i386/ns7/libjavaplugin_oji.so கோப்பினுக்கான இணைப்பை /usr/lib/firefox/plugins அடைவினுள் ஏற்படுத்த வேண்டும்.
இதனை பூர்த்தி செய்ய,
$ cd /usr/lib/firefox/plugins
அடைவினுள் பயனித்தப் பின்னர் கீழ்க் கண்டவாறு இணைப்பினை ஏற்படுத்தினோம்.
# sudo ln -s /home/amachu/jre1.6.0/plugin/i386/ns7/libjavaplugin_oji.so .
இனி ஜாவா மெருகேற்றப் பட்ட இணைய தளங்களை பிரச்சனையின்றிப் பார்க்கலாம். :)
ஜாவா வசதி பயர்பாக்ஸில் மெருகேற்றப் பட்ட நிலையிலுள்ள அதே இணையதளம்,
http://ubuntuforums.org/gallery/data/500/medium/after_installing_jre.png