shankarganesh
January 28th, 2007, 02:50 PM
வணக்கம்.
எனது பெயர் சங்கர் கணேஷ்.
தூத்துக்குடியில் வசித்து வருகிறேன்.
லினக்ஸில் ஆர்வம். 16 வயது.
எனக்கு Ubuntu Edgy 6.10 குறுவட்டு தேவைப்படுகின்ற்து.
யாராவது இரவலாகத் தர முடியுமா?
நன்றி
Shankar Ganesh
http://shankarthetechie.blogspot.com
amachu.techie
January 29th, 2007, 01:49 AM
தங்கள் மடலும் கிடைக்கப் பெற்றது! தங்களுக்கு விரைவில் குறுவட்டு அனுப்பி வைக்கப் படும். :)
இத்திட்டத்திற்கு தாங்கள் உதவ விரும்பினால், http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_தமிழ்_குழுமத்தின்_வங்கிக்_கணக்கு_விவர ம்
பக்கத்திலுள்ள படி செய்யவும்.
நன்றி.
jagannath
March 16th, 2007, 06:40 AM
It's really great that you guys have started this tamil forum.
My congratulations and sincere best wishes too.
I can speak tamil very very well, but I am very very slow when writing/typing in tamil So, guys, please excuse me.
But trust me, I am going to really try, with the help of Tamil key, to pick up some speed. Till then .....
Comin to the topic,
Selutha vendiya thogai??, please,
Jagannath
Powered by vBulletin® Version 4.2.2 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.