View Full Version : தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க
amachu.techie
January 19th, 2007, 01:18 PM
அன்புடையீர்,
இவ் விவாதத் தளம் ஏற்படுத்தப் பட்ட நோக்கமே, தொழில் நுட்ப ரீதியான கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை வளர்க்கவே!
ஆகையால் இத்தளத்தில் தங்கள் கருத்துக்களை கூறும் போது இயன்ற வரையில் தமிழிலேயே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்வது பற்றி அறிய https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto பக்கத்தின் உதவியை நாடவும். :)
நன்றி..
shyamsundarc
June 23rd, 2007, 05:11 PM
வணக்கம் அன்புடயீர்
நீங்களும் தமிழில் எழுதலாம்
நான் சொல்வது புரியதுல
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி
these all i posted using the quillpad tool,
as i have been saying earlier too.. this tool will peacefully help you to communicate in tamil
you just need to know to seak .. then you just type fast and see the script on screen
have fun !!!
jeyaganesh
April 25th, 2008, 07:01 PM
Hi How to type in tamil whenever I want as like changing language in Windows? Because most of the time I need to type only in english.
egrovesystems
July 29th, 2011, 12:03 PM
நீங்கள் விரும்பும் என்னகளை தமிழில் எழிதாக வெளிபடுத்த இந்த வலை மிகவும் பயனுள்ளதாக அமையும்
http://www.google.com/transliterate/
முஹம்மது ரியாஸ்
September 23rd, 2011, 07:19 AM
உபுண்டு பற்றிய விளக்கங்கள் தமிழிலேயே அறிந்து கொள்ள முடியும் என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நண்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள் பல
நான் என்.ஹெச்.எம். ரைட்டர் என்ற மென்பொருளை உபயோகித்து தமிழில் டைப் செய்கிறேன்.
http://software.nhm.in/products/writer
smanimdu
November 4th, 2011, 05:15 AM
நான் என்.ஹெச்.எம். ரைட்டர் என்ற மென்பொருளை உபயோகித்து தமிழில் டைப் செய்கிறேன்.
http://software.nhm.in/products/writer
i use nhm writer in windows to type in tamil but not able to use it in ubuntu. how to use it in ubuntu.
please help me.
manivannan
Powered by vBulletin® Version 4.2.2 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.