amachu.techie
November 20th, 2006, 08:10 PM
உபுண்டுவின் GRUB Boot Loader இயங்கவில்லை. என்ன செய்வது எப்படி திரும்பக் கொணர்வது?
swamytk
November 21st, 2006, 05:23 PM
1. உபுன்டு Live CD யில் கணினியை துவக்கவும்.
2. Console செல்லவும் (Alt+F1).
3. உங்களுடைய உபுன்டு நிறுவப்பட்ட வன்தட்டு பிரிவை நினைவில் கொள்ளவும் (உ.ம்: /dev/hda2)
4. # mkdir /mnt/tmp/root
5. # mount /dev/hda2 /mnt/tmp/root
6. நீங்கள் ஏற்கனவே GRUB-ஐ MBR-ல் நிறுவியிருந்தால்: # grub-install --root-directory=/mnt/tmp/root /dev/hda
(அல்லது). நீங்கள் GRUB-ஐ ஏதாவது வன்தட்டு பிரிவில் நிறுவியிருந்தால் (உ.ம்: /dev/hda2): # grub-install --root-directory=/mnt/tmp/root /dev/hda2
7. கணினியை மீண்டும் துவக்கவும். உங்களுடைய GRUB இப்போது உங்களை வரவேற்கும்.
Powered by vBulletin® Version 4.2.2 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.