PDA

View Full Version : வாராந்திர Irc உரையாடல் - அழைப்பிதழ்



amachu.techie
November 18th, 2006, 04:47 AM
உபுண்டு தமிழ் குழுமம்
வாராந்திர IRC உரையாடல்

சபை : #ubuntu-tam
வழங்கி : irc.freenode.net
வழக்கம்: ஞாயிறு தோறும்
நேரம்: மாலை 4.00 மணி


உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312

பயர்பாக்ஸில் சாட்ஜில்லா (https://addons.mozilla.org/en-US/firefox/addon/16) நிறுவி முகவரிப் பெட்டியில் irc://freenode/ubuntu-tam என உள்ளிட்டால் சாட்ஜில்லா பர்த்துக் கொள்ளும்.

கேயுபுண்டு நிறுவியிருந்தால் கான்வர்சேஷன் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=410094

உபுண்டு தமிழ் குழுமத்தின் ஐ.ஆர்.சி உரையாடல்கள் http://logs.ubuntu-eu.org/freenode/ முகவரியில் பதிவு செய்யப் படுகின்றன.

விவரங்களுக்கு: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையக்_கூடல்

பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.