PDA

View Full Version : ஜிமெயிலில் தமிழ் எழுத்துக்கள் - மாறுகிரத



karthikeyanbe442
January 24th, 2010, 02:06 AM
ஜிமெயிலில் தமிழ் எழுதுக்கள் மற்ற உலாவிகலில் சரிவர தெரிய மறுக்கிரது.
ஃப்யர்ஃபாக்ஸில் என்த வித ப்ரச்சனயும் இல்லை.
இதற்கு தாஙகள் ஏதேனும் வழி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

karth83
May 7th, 2010, 10:12 AM
ஃப்யர்ஃபாக்ஸ் மட்டும் போதுமே. வேற எதுவும் தேவை இல்லை. :-)