PDA

View Full Version : முனையத்தில் தமிழ் எழுத்துக்கள் சரியாக த&



trengarasu
April 16th, 2009, 09:20 AM
முனையத்தில் தமிழ் எழுத்துக்கள சரியாக தெரிவதில்லை. புள்ளிகள், கீற்றுகள் என்பன உடைந்துடைந்து காணப்படுகின்றன. இதை எவ்வாறு சரி செய்யலாம்? எனது கணினியின் அம்சங்கள் :
ஜோன்டி
பென்டியம் 4
2GB RAm
35GB File system
23GB Home

amachu.techie
May 4th, 2009, 09:55 AM
இப்போதைக்கு இப்படித் தான். கொஞ்சம் காலம் பிடிக்கும்.