![]() |
ubuntu.com - launchpad.net - ubuntu help
|
|
|||||||
Ubuntu 9.10 is out!!!
When downloading Ubuntu 9.10 please consider using bittorrent to get your copy of Ubuntu. The Ubuntu Developers Summit for Lucid Lynx will be held the week of 16-Nov-2009 till 20-Nov-2009 in Dallas, TX USA. Visit the the Ubuntu wiki for more information about UDS and how to participate remotely. |
|
Tamil Team - India Tamil LoCo Team - India |
|
|
Thread Tools | Display Modes |
|
|
#1 |
|
A Carafe of Ubuntu
![]() |
மாதந்தோறும் குனு லினக்ஸ் ஆரம்பப் பயிற்ச&
கடந்த பிப்ரவரி மாதம் 23, 24 தேதிகளில்குனு லினக்ஸ் அறிமுகம் பெற விழைவோருக்காக குனு லினக்ஸ் அறிமுக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து இம்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் [30-03-2008] இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தகைய நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படும். தாங்களும் கலந்து கொள்ள விரும்பினால், amachu@ubuntu.com என்ற முகவரிக்கு தங்களது பெயர், தொழில், மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இடம்: என் ஆர் சி பாஸ், ஏயுகேபிசி மையம், எம் ஐ டி வளாகம், குரோம்பேட்டை, சென்னை
__________________
ஆமாச்சு |
|
|
|
|
#2 |
|
A Carafe of Ubuntu
![]() |
Re: மாதந்தோறும் குனு லினக்ஸ் ஆரம்பப் பயிற்
தற்சமயம் இப்பயிற்சிகள் நடைபெறவில்லை... எதிர்காலத்தில் மீண்டும் நிகழத் துவங்கினால் அறியத் தருகிறோம்.
__________________
ஆமாச்சு |
|
|
| Bookmarks |
| Thread Tools | |
| Display Modes | |
|
|