Results 1 to 1 of 1

Thread: மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்...

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்...

    அனைவருக்கும் மென்விடுதலை நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை, குரோம்பேட்டை, எம்.ஐ.டி, ஏயு-கேபிசி மையத்தில் எம்.ஐ.டியின் குனு/ லினக்ஸ் பயனர் குழுவுடன் இன்றைய கொண்டாட்டங்கள் இருக்கும். இன்று மாலை மூன்று மணிக்கு இந்நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன.

    • கட்டற்ற மென்பொருள் நெறிகள்

    • கல்வியும் கட்டற்ற மென்பொருளும்

    • சென்னையைச் சுற்றி கட்டற்ற மென்பொருள் நிகழ்வுகள்

    • தாங்கள் பங்களிக்கக் கூடிய வழிமுறைகள்


    முதலிய விடயங்களைத் தாங்கி கலந்துரையாடல்கள் இருக்கும். கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
    Attached Images Attached Images
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •