Results 1 to 2 of 2

Thread: Is there any interesting tamil project?

  1. #1
    Join Date
    Nov 2006
    Location
    USA
    Beans
    272
    Distro
    Ubuntu

    Is there any interesting tamil project?

    Hallo,
    I am curious to know is there any interesting tamil projects going on in ubuntu?

  2. #2
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    Re: Is there any interesting tamil project?

    இப்போதைக்கு Kde தமிழாக்கமும் குநோம் தமிழாக்கமும் செயற்பட்டு வருகின்றது, தமிழுக்கு ஏற்றாற் போல் உபுண்டுவை வடிவமைப்பது எண்ண அளவில் உள்ளது.

    இதை த் தவிர தமிழகத்தில் உள்ளோருக்கு உபுண்டு குறுவட்டுகள் அஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றது. மேலும் விரைவில், "நிரலமுதம்" அல்லது "நிரல் விடு தூது" என்ற மாதாந்திர இணைய பத்திரிக்கை துவங்க உத்தேசம்.

    சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து "ஸ்ரீ வித்யா குனுகுலம்" என்ற தமிழ் வழி உபுண்டு வகுப்புகள் சென்னையில் மிகச் சிறிய அளவில் துவக்கப் பட்டுள்ளது.

    மேலும் வாரம் தோறும் தமிழில் தொழில் நுட்பக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கூடுதல்களை ஏற்பாடு செய்ய உத்தேசம்
    ஆமாச்சு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •