Results 1 to 2 of 2

Thread: Boot Loader ஐ திரும்பப் பெறுவது எப்படி?

  1. #1
    Join Date
    Aug 2006
    Location
    Chennai
    Beans
    128
    Distro
    Ubuntu 6.10 Edgy

    Boot Loader ஐ திரும்பப் பெறுவது எப்படி?

    உபுண்டுவின் GRUB Boot Loader இயங்கவில்லை. என்ன செய்வது எப்படி திரும்பக் கொணர்வது?
    ஆமாச்சு

  2. #2
    Join Date
    Jul 2005
    Location
    Chennai, TN, India
    Beans
    259
    Distro
    Ubuntu 12.04 Precise Pangolin

    Re: Boot Loader ஐ திரும்பப் பெறுவது எப்படி?

    1. உபுன்டு Live CD யில் கணினியை துவக்கவும்.
    2. Console செல்லவும் (Alt+F1).
    3. உங்களுடைய உபுன்டு நிறுவப்பட்ட வன்தட்டு பிரிவை நினைவில் கொள்ளவும் (உ.ம்: /dev/hda2)
    4. # mkdir /mnt/tmp/root
    5. # mount /dev/hda2 /mnt/tmp/root
    6. நீங்கள் ஏற்கனவே GRUB-ஐ MBR-ல் நிறுவியிருந்தால்: # grub-install --root-directory=/mnt/tmp/root /dev/hda
    (அல்லது). நீங்கள் GRUB-ஐ ஏதாவது வன்தட்டு பிரிவில் நிறுவியிருந்தால் (உ.ம்: /dev/hda2): # grub-install --root-directory=/mnt/tmp/root /dev/hda2
    7. கணினியை மீண்டும் துவக்கவும். உங்களுடைய GRUB இப்போது உங்களை வரவேற்கும்.
    We have come up by other's support, so let us support a few at least!
    More Linux/Ubuntu How-To, tips and tweaks on Black God: http://karuppuswamy.com/wordpress/tag/ubuntu/

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •