![]() |
ubuntu.com - launchpad.net - ubuntu help
|
|
|||||||
Ubuntu 9.10 is out!!!
When downloading Ubuntu 9.10 please consider using bittorrent to get your copy of Ubuntu. The Ubuntu Developers Summit for Lucid Lynx will be held the week of 16-Nov-2009 till 20-Nov-2009 in Dallas, TX USA. Visit the the Ubuntu wiki for more information about UDS and how to participate remotely. |
|
Tamil Team - India Tamil LoCo Team - India |
|
|
Thread Tools | Display Modes |
|
|
#1 |
|
Just Give Me the Beans!
![]() |
தமிழ் விசைப்பலகை பிரச்சனை
நண்பர்களே,
நான் Remington விசைப்பலகை முறையினை என் யுபுண்டுவில் பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் சில மாற்றங்களை என் விருப்பத்திற்கு செய்ய விரும்புகிறேன். உதாரணமாக "க்" அடிக்க வேண்டுமென்றால் புள்ளி அடித்துவிட்டு பிறகு தான் "க" அடிக்கவேண்டும். ஆனால் இதில் மாற்றம் செய்ய விரும்புகிறேன். பயனாளரின் விருப்பத்திற்கு மாற்றமுடியுமா? எப்படி செய்வது என்று விளக்கி யாரேனும் எனக்கு உதவமுடியுமா? நட்புடன் இரா. ஸ்ரீகிருஷ்ணன். |
|
|
|
|
|
#2 |
|
First Cup of Ubuntu
![]() |
Re: தமிழ் விசைப்பலகை பிரச்சனை
நண்பா
Tamil UNICODEயை பயன்படுத்தவும்.
__________________
Mel C Agency ![]() |
|
|
|
|
|
#3 |
|
Just Give Me the Beans!
![]() |
Re: தமிழ் விசைப்பலகை பிரச்சனை
நான் கேட்பது விசைப்பலகை உள்ளீட்டு முறையில் மாற்றம் செய்வது குறித்து. நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை.
இரா. ஸ்ரீகிருஷ்ணன் |
|
|
|
|
|
#4 |
|
Just Give Me the Beans!
![]() Join Date: Aug 2007
Beans: 49
|
Re: தமிழ் விசைப்பலகை பிரச்சனை
நீங்கள் scim முறையை பின்பற்றலாம். பயன்படுத்தி இருக்கிறீர்களா?
|
|
|
|
| Bookmarks |
| Thread Tools | |
| Display Modes | |
|
|