![]() |
ubuntu.com - launchpad.net - ubuntu help
|
|
|||||||
|
Tamil Team - India Tamil LoCo Team - India |
|
|
Thread Tools | Display Modes |
|
|
#1 |
|
A Carafe of Ubuntu
![]() |
தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க
அன்புடையீர்,
இவ் விவாதத் தளம் ஏற்படுத்தப் பட்ட நோக்கமே, தொழில் நுட்ப ரீதியான கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை வளர்க்கவே! ஆகையால் இத்தளத்தில் தங்கள் கருத்துக்களை கூறும் போது இயன்ற வரையில் தமிழிலேயே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். உபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்வது பற்றி அறிய https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto பக்கத்தின் உதவியை நாடவும். நன்றி..
__________________
ஆமாச்சு Last edited by amachu.techie; January 19th, 2007 at 10:30 AM.. |
|
|
|
|
|
#2 |
|
First Cup of Ubuntu
![]() Join Date: Jan 2007
Beans: 5
|
Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க
வணக்கம் அன்புடயீர்
நீங்களும் தமிழில் எழுதலாம் நான் சொல்வது புரியதுல நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி these all i posted using the quillpad tool, as i have been saying earlier too.. this tool will peacefully help you to communicate in tamil you just need to know to seak .. then you just type fast and see the script on screen have fun !!! |
|
|
|
|
|
#3 |
|
Way Too Much Ubuntu
![]() Join Date: Nov 2006
Location: Oxford, UK
Beans: 257
Ubuntu
|
Re: தங்கள் எண்ணங்களை தமிழிலேயே பதிவு செய்க
Hi How to type in tamil whenever I want as like changing language in Windows? Because most of the time I need to type only in english.
|
|
|
|
| Bookmarks |
| Thread Tools | |
| Display Modes | |
|
|