![]() |
ubuntu.com - launchpad.net - ubuntu help
|
|
|||||||
|
Tamil Team - India Tamil LoCo Team - India |
|
|
Thread Tools | Display Modes |
|
|
#1 |
|
First Cup of Ubuntu
![]() Join Date: Aug 2008
Beans: 3
|
ஜிமெயில்- ல் தமிழ் எழுத்துக்கள்- சிக்கல்..
வணக்கம்,
நான் உபுன்டு 8.04 - தமிழ் மொழியில் இன்ஸ்டால் செய்து இருக்கிறேன். இப்போது.. கூகிள் சேவை தொடர்பான தளங்கள் எல்லாம்..(ஜிமெயில், ப்ளாக்கர், யூட்யூப்...) ஃபயர்ஃபாக்ஸ்- இல் திறந்தால்... ஆங்கில எழுத்துக்கள் மீதெல்லாம்... கன்னாபின்னாவென்று.. தமிழ் எழுத்துக்கள் போய் ஒட்டிக்கொண்டு.. தளங்களை பயன்படுத்த முடியாதப்டி இருக்கிறது. ( யாஹூமெயில்- தளமும் இப்படிதான் தெரிகிறது. ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன். எப்படி இதை சரி செய்வது என்று சொல்லுங்கள். நான் முதல் முறை லினக்ஸ் பயனர். உபுன்டு தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது. அதற்காக உழைக்கும் உங்களுக்கு நன்றி. |
|
|
|
|
|
#2 |
|
A Carafe of Ubuntu
![]() |
Re: ஜிமெயில்- ல் தமிழ் எழுத்துக்கள்- சிக்கல்..
இதனை உபுண்டு தமிழ் குழுமத்துக்கு முன்வைத்துள்ளேன். அங்கிருப்போருக்கும் இத்தகைய சிக்கல் இருக்கான்னு பார்க்கலாம்.
-- ஆமாச்சு
__________________
ஆமாச்சு |
|
|
|
|
|
#3 |
|
First Cup of Ubuntu
![]() Join Date: Aug 2008
Beans: 3
|
Re: ஜிமெயில்- ல் தமிழ் எழுத்துக்கள்- சிக்கல்..
பதிலுக்கு நன்றி.
ஒரு சிறு விளக்கம். கணினியின் இடைமுக மொழியாக (user interface language)தமிழ் இருந்தால் இந்த சிக்கல் வருகிறது. இடைமுகத்தை ஆங்கிலமாக மாற்றினால் இந்த சிக்கல் வருவதில்லை. தமிழ் இடைமுகத்தில் மட்டும் ஏன் வருகிறது என்று குழப்பமாக இருக்கிறது. |
|
|
|
|
|
#4 |
|
A Carafe of Ubuntu
![]() |
Re: ஜிமெயில்- ல் தமிழ் எழுத்துக்கள்- சிக்கல்..
இது பற்றிய தமிழ் குழும மடலாடற் குழு உரையாடலை கவனிக்க,
https://lists.ubuntu.com/archives/ub...st/001566.html
__________________
ஆமாச்சு |
|
|
|
|
|
#5 |
|
First Cup of Ubuntu
![]() Join Date: Aug 2008
Beans: 3
|
மிக்க நன்றி திரு. ஆமாச்சு, திரு. மயூரன்.
திரு. மயூரன் கூறியது போல ttf-core fonts indic பொதியை நீக்கி விட்டு மீண்டும் உலாவியை செயற்படுத்தினால் சரியாக வருகிறது. மீண்டும் நன்றிகள் !! - ilanv |
|
|
|
|
|
#6 |
|
Just Give Me the Beans!
![]() Join Date: Aug 2007
Beans: 49
|
Re: ஜிமெயில்- ல் தமிழ் எழுத்துக்கள்- சிக்கல்..
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. firefoxல் font size மாற்றியதும் சரியாகி விட்டது
|
|
|
|
| Bookmarks |
| Tags |
| கூகிள் சிக்கல் |
| Thread Tools | |
| Display Modes | |
|
|