![]() |
ubuntu.com - launchpad.net - ubuntu help
|
|
|
#1 |
|
5 Cups of Ubuntu
![]() Join Date: May 2006
Beans: 23
|
Dinamani.com
Does anyone know how I can view the Dinamani.com website. So far my attempts have been unsuccessful.
|
|
|
|
|
|
#2 |
|
A Carafe of Ubuntu
![]() |
Re: Dinamani.com
நீங்க உபுண்டு பயன்படுத்தறீங்களா? இல்ல குபுண்டுவா? என்ன உலாவி? பயர்பாக்ஸா இல்ல கான்கொயரரா?
__________________
ஆமாச்சு |
|
|
|
|
|
#3 |
|
5 Cups of Ubuntu
![]() Join Date: May 2006
Beans: 23
|
Re: Dinamani.com
I having the same problem, Can you please tell me how I can view Dinamani.com (tmnews.ttf) website. I am using gutsy, with firefox ver:2.0.0.11.
|
|
|
|
|
|
#4 |
|
A Carafe of Ubuntu
![]() |
Re: Dinamani.com
பயர்பாகஸ் 3.0 பீடா வந்திருக்கே. அதுல பாருங்களேன்.
அன்புடன் ஆமாச்சு
__________________
ஆமாச்சு |
|
|
|
|
|
#5 |
|
5 Cups of Ubuntu
![]() |
Re: Dinamani.com
ஆம் ஆமாச்சு, நீங்கள் கூறுவது சரிதான். தழல்நரி
பி.கு: தமிழில் உள்ளீடு செய்ய scim பயன்படுத்துவது பற்றிய தங்களது பதிவை படித்தேன். என்னுடைய மடிக்கணிணியில் அந்த பதிவில் உள்ளது போல் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றியும் கூட, உள்ளீடு செய்ய இயலவில்லை. ctrl-space விசைகளை அழுத்தினால் உள்ளீட்டு மொழி மாறவில்லை. தங்களால் இயலுமாயின் உதவவும்
__________________
backslashes make u backward... |
|
|
|
|
|
#6 |
|
A Carafe of Ubuntu
![]() |
Re: Dinamani.com
//ctrl-space விசைகளை அழுத்தினால் உள்ளீட்டு மொழி மாறவில்லை. தங்களால் இயலுமாயின் உதவவும் //
உரைதிருத்தி ஒன்றைத் துவக்கியபின் இவ்விசைக் கூட்டை அடிக்கவும்..
__________________
ஆமாச்சு |
|
|
|
|
|
#7 |
|
First Cup of Ubuntu
![]() Join Date: May 2007
Beans: 1
|
Re: Dinamani.com
Download any ttf font for dinamni, dinakaran etc to the /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts folder. That is it.
Another reason not to go back to Windows for visiting websites in Tamil. I tested it and now dinamani and dinakaran works fine in my Ubuntu laptop. Try that and update your experience in this forum. |
|
|
|
|
|
#8 |
|
Just Give Me the Beans!
![]() Join Date: Aug 2007
Beans: 49
|
Re: Dinamani.com
ஆம். ஸினப்ட்டிக் (synaptic) மூலமே நீங்கள் தமிழ் Fonts பெறலாம்
|
|
|
|
| Bookmarks |
| Thread Tools | |
| Display Modes | |
|
|