![]() |
ubuntu.com - launchpad.net - ubuntu help
|
|
|||||||
|
Tamil Team - India Tamil LoCo Team - India |
|
|
Thread Tools | Display Modes |
|
|
#1 |
|
A Carafe of Ubuntu
![]() |
வாராந்திர Irc உரையாடல் - அழைப்பிதழ்
உபுண்டு தமிழ் குழுமம் வாராந்திர IRC உரையாடல் சபை : #ubuntu-tam வழங்கி : irc.freenode.net வழக்கம்: ஞாயிறு தோறும் நேரம்: மாலை 4.00 மணி உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 பயர்பாக்ஸில் சாட்ஜில்லா நிறுவி முகவரிப் பெட்டியில் irc://freenode/ubuntu-tam என உள்ளிட்டால் சாட்ஜில்லா பர்த்துக் கொள்ளும். கேயுபுண்டு நிறுவியிருந்தால் கான்வர்சேஷன் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=410094 உபுண்டு தமிழ் குழுமத்தின் ஐ.ஆர்.சி உரையாடல்கள் http://logs.ubuntu-eu.org/freenode/ முகவரியில் பதிவு செய்யப் படுகின்றன. விவரங்களுக்கு: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையக்_கூடல் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
__________________
ஆமாச்சு Last edited by amachu.techie; March 21st, 2009 at 08:42 AM.. |
|
|
|
| Bookmarks |
| Thread Tools | |
| Display Modes | |
|
|