PDA

View Full Version : உபுண்டு இயங்கு தளக் கையேடு



amachu.techie
January 10th, 2007, 05:53 PM
வணக்கம்,

தமிழில் உபுண்டு இயகுதளக் கையேடு உருவாக்கப் பட்டு வருகிறது.

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_இயங்குத்_தள_கையேடு

பார்த்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.

நன்றி...